இன்ஸ்டா லோன் அசத்தும் பஜாஜ் பைனான்ஸ் !!!

0
76

ஏதிர்பாராத நிதிப்பிரச்சினைகளால் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அதிவிரைவான மற்றும் நம்பகமான தீர்வாக ஒரு எமர்ஜென்சி லோன் அல்லது ஒரு இன்ஸ்டா லோன் வசதியானது, அவசரதேவை காலம் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றுக்கிடையேயான இடைவெளியை நிரப்ப நமக்கு கைகொடுத்து உதவுகிறது. பெரும்பாலும் நாம் எதிர்பாராத சந்தர்ப்பங்களில்தான் வாழ்க்கையின் நிலையற்ற தன்மை நம்மைத் தாக்குகின்றன. அம்மாதிரியான சவால் நிறைந்த சூழ்நிலைகளை எளிதாகக் கடந்து செல்ல விரைந்து வழங்கப்படும் நிதியுதவியை அணுகும் வசதி இருப்பது மிகவும் முக்கியம்.

நேரம் மிக முக்கியமான ஒன்று: ஒரு அவசர மருத்துவ செலவு, வீடு மறுசீரமைப்பு செலவு அல்லது வேறு எந்த ஒரு எதிர்பாரா நிதிப் பிரச்சினைகளையும் திடீரென்று ஏதெற்கில்லவேண்டிய சூழல்களில் அதற்கான நிதியைப் பெற வழக்கமான கடன் திட்டங்களின் கீழ் ஒப்புதல் நடைமுறைகளுக்கு காத்துக்கொண்டிருப்பது நடைமுறைக்கு ஒவ்வாது. கடனுதவியை விரைந்து வழங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்ட இன்ஸ்டா லோன்கள்(Insta loans) அதிகாரத்துவ நடைமுறைகளின் காலம் தாழ்த்தும் செயல்பாடுகளைத் தவிர்த்து உங்கள் நிதித் தேவைகளை சரியான நேரத்தில் பூர்க்த்தி செய்கிறது. செயலாக்க நடவடிக்கைகளில் வாரக்கணக்கில் காலம் தாழ்த்தும் வழக்கமான கடன்திட்டங்களைப் போலல்லாமல், அவசர காலக் கடன் (எமர்ஜென்சி லோன்) திட்டங்கள் பெரும்பாலும் ஒரு சிலநிமிடங்களிலிருந்து ஒரு சில மணிகளுக்குள் கடன் தொகையை வழங்கிவிடும்.பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டம் இதுபோன்றே செயல்படுகிறது ரூ. 12,76,500 வரையிலான கடன் தொகையை வெறும் 30 நிமிடத்திலிருந்து* 4 மணி நேரத்திற்குள் நீங்கள் பெற்றுவிடலாம். எந்த ஒரு அவசரகால நிதித் தேவைகளையும் மேலாண்மை செய்ய இதன் எளிய விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் அதிவிரைவான தொகை வழங்கல் செயல்பாடுகள் இதை ஒரு மிகச்சிறந்த விருப்பத் தேர்வாக விளங்கச் செய்கிறது வசதியான விண்ணப்ப நடைமுறைகள் : அவசரகால கடன் (ஏமார்ஜன்சி லோன்) திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சாதகமான அம்சம் என்வென்றால் அவை அணுகுவதற்கு வசதியாக இருப்பதுதான். பெரும்பாலான நிதி வழங்குனர்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியை கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் உங்கள் வீட்டில் சௌகரியமாக இருந்தபடியே கடனுக்கு விண்ணப்பிக்கும் வசதியை உங்களுக்கு வழங்குகிறார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட இந்த விண்ணப்ப நடைமுறைகளில் ஆவணப்படுத்தல் நடைமுறைகள் குறைந்த அளவே உள்ளதால், நிதிப் பிரச்சினைக்கு தீர்வு காண நேரமில்லாமல் தவிக்கும் தனிநபர்களுக்கு இது மிகவும் வசதிமிக்கதாக இருக்கிறது. முன் தீர்மானிக்கப்பட்ட தொகை: பெரும்பாலான நிதி வழங்குனார்கள் தங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு முன் தீர்மானிக்கப்பட்ட கடன்தொகை பெறும் வசதியை வழங்குகிறார்கள்.

இது கடன்தகுதி மற்றும் ஒப்புதல் நடைமுறைகளை அறவே இல்லாமல் செய்து விடுகிறது மற்றும் உங்களுக்குத் தேவையான நிதியை எவ்வளவு விரைவாக உங்களுக்கு கிடைக்கச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக கடன் தொகை வழங்கப்பட்டுவிடுகிறது. சுய விவரங்களின் அடிப்படையில் , குறிப்பிட்டவகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்கள் எந்த ஒரு ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டிய தேவையில்லாமல் தங்களுக்கான கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம். பயன்பாட்டில் பன்முனை இயக்கத் திறன் : இன்ஸ்டா லோன்கள் இறுதிப்பயன்பாடுகளில் பன்முனை இயக்கத் திறன் கொண்டவை. அது உங்கள் மருத்துவ செலவுகளை ஈடு கட்டுவதாகட்டும், முக்கியமான வீட்டு சீரமைப்பு வேலைகளை மேற்கொள்வதாகட்டும் அல்லது வேறு எந்த ஒரு நிதிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டியதாவதாக இருக்கட்டும் இந்தக் கடன் திட்டங்கள் உங்களுக்குத் தேவையயான நெகிழ்வுத் தன்மையோடு அமைந்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட செலவினங்களுக்கான கட்டுப்பாடுகளை கொண்ட கடன் திட்டங்கள் போலல்லாமல், அவசர கால கடன்கள் (எமர்ஜென்சி லோன்ஸ்) அல்லது இன்ஸ்டா லோன்ஸ் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் இன்றியமையாத நெருக்கடி தேவைகளுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வசதியை உங்களுக்கு வழங்குகிறது பொறுப்புடனான கடன் பெறுதல் : உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அவசர கால அவசர கால கடன்கள் (எமர்ஜென்சி லோன்ஸ்) அதற்கான தீர்வை விரைந்து அளிக்கும் என்றாலும், அம்மாதிரி கடன்களைப் பெறும்போது பொறுப்புடன் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

அவசர கால கடனுக்கு (எமர்ஜென்சி லோன்ஸ்) விண்ணப்பிக்கும் முன்பாக, உங்கள் தற்போதைய நிதிநிலையை மதிப்பீடு செய்யுங்கள் உங்களால் எந்த ஒரு பிரச்சினையுமில்லாமல் திருப்பிச்செலுத்தக் கூடிய அளவிலான தொகையை மட்டுமே கடனாகப் பெறுங்கள். கடன் திட்டத்தின் வட்டிவிகிதங்கள், திருப்பிச்செலுத்தும் அட்டவணைகள் உட்பட அதன் விதிமுறைகளை புரிந்து கொள்வது இந்த அவசரகாலத்திற்குப் பிறகு உங்கள் நிதிச் செயல்பாடுகளை உங்களால் சிறப்பாக கையாளமுடிவதை உறுதி செய்யும். ஒரு அவசர கால கடனை (எமர்ஜென்சி லோன்ஸ்) பெறும் எண்ணத்தில் இருக்கும் போது, ஒரு பிரபலமான நிதிவழங்குனரை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமான ஒன்றாகும். இருக்கக் கூடிய நிதிவழங்குனர்களின் நன்மதிப்பு, வாடிக்கையாளர் பின்னூட்டம் மற்றும் விதிமுறைகளை தீவிரமாக கருத்தில் கொண்டு அனைவரையும் ஆராய்ந்து பாருங்கள். ஒரு வாடிக்கையாளருக்கு நேர்மறையான கடன்பெறும் அனுபவத்தை வழங்கும் உறுதிப்பாட்டைக் கொண்ட நிறுவனத்தை அடையாளம் காட்டும் காரணிகளாக, வெளிப்படையான தகவல் தொடர்புகள் மற்றும் தெளிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் போன்றவை அமையும். குறைந்தபட்ச ஆவணப்படுத்தல், அதிவிரைவான செயல்படுத்தல், மற்றும் பயன்பாட்டில் பல்முனை இயக்கத் திறன் ஆகியவை எதிர்பாராத நிதி தேவைகளுக்கான சிக்கல்களை எதிர்கொள்ளும் நபர்களுக்கு பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா லோன் திட்டத்தை ஒரு நம்பகமான தீர்வாக நிலைநாட்டியிருக்கிறது. இம்மாதிரியான அவசர கால கடனை (எமர்ஜென்சி லோன்ஸ்) உடனடி நிவாரணத்தை வழங்குகின்றன என்றாலும், நிதி தொடர்பான நீண்ட கால நலனை உறுதி செய்ய கடன்பெறுவதில் பொறுப்புடன் கூடிய செயல்பாடுகள் அத்தியாவசியமாகும். விதிமுறைகளை புரிந்து கொண்டு , ஒரு நன்மதிப்பு பெற்ற நிதி வழங்குனரை தேர்வு செய்து பொறுப்புடன் கடன் தொகையை திருப்பிச்செலுத்துவதை மேலாண்மை செய்வதன் மூலமாக அவசரகால நிதித்தேவைகளை நம்பிக்கையுடனும் எளிதாகவும் உங்களால் கடந்து செல்லமுடியும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here