Today Gold rate : மீண்டும் எகிறிய தங்கம் விலை..!

0
160

Today Gold rate : டிசம்பர் மாதத்தைப் பொருத்தவரை தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் இன்றைய நிலவரம் குறித்து காணலாம்..

சென்னையில் நேற்று முன் தினம் டிசம்பர் 16ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் நேற்று (டிச.19) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

22 காரட் தங்கத்தின் விலை:

ஆபரண தங்கமான 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,835க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை:

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,780க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மட்டும் கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.80.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here