தலைவர் 171 திரைப்படம் எல்சியுவில் இல்லை என லோகேஷ் கனகராஜ் கூறிவிட்டார்.

0
118

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன், தலைவர் 171 திரைப்படத்திற்காக இணைகிறார்.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மிகப்பெரிய ரஜினி ரசிகரான சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பை நலவ விடமாட்டார் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நீண்ட காலமாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டுமென, விரும்பும் ரஜினியின் மருமகனான தனுஷுக்கு கிடைக்காத வாய்ப்பு, சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கலாமென சொல்லப்படுகிறது.
நடிகர் தனுஷ் தன் மாமாவான ரஜினிகாந்த் உடன், ஒரு காட்சியிலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here