‘ரெமோ’ பட இயக்குநருடன் கைகோர்த்த எஸ்.ஜே.சூர்யா..!

0
97

தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து முன்னனி நடிகராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தற்போது இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை வைத்து ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன், இரண்டாவதாக கார்த்தியை வைத்து ‘சுல்தான்’ படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யாவை வைத்து வும் தான் இப்போது புதுப்படம் ஒன்றில் மூலம் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகிய படங்களை இயக்கி மாபெரும் வெற்றியைக் கொடுத்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் இந்த புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: ‘ரகு தாத்தா’ படத்தின் டீசர் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here