‘வடக்குப்பட்டி ராமசாமி’ படக்குழு பொங்கல் வாழ்த்து..!

0
158

‘டிக்கிலோனா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் யோகி. இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படக்குழு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி போஸ்டர் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: ‘வேட்டையன் பொங்கல்’ புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here