Fans Meet: குட்டி ரசிகர்களுடன் நடிகர் கார்த்தி.!

0
153

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. இவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘Karthi 26’ படத்திலும், ‘96’ படத்தின் இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் ‘Karthi 27’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று நடிகர் கார்த்தி காரைக்குடியில் தனது ரசிகர்கள் சந்திப்பை நடித்தார். அங்கு, ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். தொடர்ந்து தனது ரசிகர்களிடம் நடிகர் கார்த்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

அந்த வகையில், நடிகர் கார்த்தி தன்னைப் பார்க்க வந்த சிறுவர்களிடமும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். சிறுவர்களை கையில் தூக்கியபடி நடிகர் கார்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here