பிரபல மலையாள நடிகரை மணம் முடிக்கும் அபர்ணா..!

0
74

Actress Aparna: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்அபர்ணா தாஸ். மலையாளம், தமிழ் மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அபர்ணா தாசிற்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பவரை அபர்ணா தாஸ் திருமணம் செய்ய இருக்கிறாராம். மேலும், இது குறித்த அழைப்பிதழ் மற்றும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஆகியவற்றை தீபக் பரம்போல் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. தொடர்ந்து இருவருக்கும் ஏப்ரல் 24ஆம் தேதி வடக்காஞ்சேரியில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், சினிமா பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here