பல கோடிக்கு பங்களா வாங்கிய ராஷிகன்னா..!

0
147

Actress Rashikhanna: தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்க மறு’, ‘அயோக்யா’, ‘சிங்கத்தமிழன்’, ‘அரண்மனை 4’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகும் இருப்பவர் ராஷிகன்னா. இவர் தமிழில், ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்க மறு’, ‘அரண்மனை 4’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். டெல்லியைச் சேர்ந்த ராஷிகன்னா ஹைதராபாத்தில் இரண்டு வீடுகள் வாங்கி இருந்தார்.

தற்போது அங்கு 3ஆவதாக பங்களா வீடு ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் பிரபலமான ராஷிகன்னாவுக்கு அதிக தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வருவதால் ஹைதராபாத்தில் தனது வீடுகளை வாங்கியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here