சமந்தா கையில் விலை உயர்ந்த வாட்ச்.. எவ்வளவு தெரியுமா?.. ஷாக் ஆன ரசிகர்கள்..

0
128

Actress Samantha: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் இருவர் சமந்தா. தமிழில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார். தொடர்ந்து, பல ஹிட் படங்களை கொடுத்து வந்த சமந்தா இடையில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது சமந்தா ஸ்டைலாக போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சமந்தா விலை உயர்ந்த வாட்ச் அணிந்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

தொடர்ந்து, அந்த வாட்ச்சின் விலையை ரசிகர்கள் ஆராய்ந்தபோது மேலும் ஷாக் ஆகினர். அதன்படி, சமந்தா அணிந்துள்ள வாட்ச்சின் விலை ரூ.70 லட்சம் என கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here