ஓட்டுக்குப் பணம் வாங்குவது கேடு.. வெளியானது ‘பொதுநலவாதி’ ஆல்பம்..

0
114

Anthony Daasan: ஓட்டுக்குப் பணம் பெறுவது எத்தகைய இழிவு என்பதைச் சொல்லும், விழிப்புணர்வு பாடலாக இசைத்தமிழன் ரியாஸ் காதிரி இசையில், அந்தோணிதாசன் பாடியுள்ளார்.

சமூக நலனுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலை அவனியாபுரம் மாசாணம் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். இந்த ஆல்பத்திற்கு ‘பொதுநலவாதி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

மேலும், பாடலின் படைப்பாளிகள் குழுவினருடன், சமூக செயல்பாட்டாளர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாடகர் அந்தோணி தாசன் கலந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here