வித்தியாசமான காதல் கதையில் நடிக்கும் அசோக் செல்வன்..! அப்டேட் கொடுத்த படக்குழு..!

0
59

Ashok Selvan: நடிகர் அசோக் செல்வன் தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அசோக் செல்வன் புதிதாக ஒரு முக்கோண காதல் கதையில் நடிக்கின்றார்.

இயக்குநர் ப்ரியா வி இயக்கத்தில் உருவாகும் புதிய காதல் படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கின்றார். இவருடன் இணைந்து ஜஸ்வர்யா லஷ்மி, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர் அசோக் செல்வன் தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில், அசோக் செல்வன் நடிக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற படம் ஒரு முக்கோண காதல் கதை எனவும் பல திருப்பங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக அசோக் செல்வன் நடித்த ‘புளூ ஸ்டார்’ திரைப்படம் மாபெறும் ஹிட்டாகியுள்ளது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அசோக் செல்வனுக்கு பல படங்கள் வரிசையில் இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here