‘விஜய் அரசியலுக்கு வருவதில் மகிழ்ச்சி’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!

0
147

நடிகர் விஜய் இன்று ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். இந்த நிலையில், விஜய் அரசியல் வருகைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில், “தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சித் தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய்யை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here