மிரட்டலான ‘கேப்டன் மில்லர்’ மேக்கிங் வீடியோ.. ரசிகர்கள் உற்சாகம்..

0
106

‘Captain Miller’: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் நாளை (ஜன.12) வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்திய நல்ல கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: வெளியானது ‘Merry Christmas’ படத்தின் புதிய பாடல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here