விவேக்கின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்: படக்குழுவினருக்கு மரக்கன்றுகள் வழங்கிய செல் முருகன்..!

0
122

Chinna Kalaivanar Vivek: தமிழ் திரைப்பட முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக். இவரது படங்களில் வரும் காமெடிகள் நம்மை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கும். 90களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் சினிமாவில் நுழைந்த நடிகர் விக்ரம், பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக மாறினார்.

இவரது நகைச்சுவையில் லஞ்சம், அரசியல், ஊழல்கள், மூட நம்பிக்கை உள்ளிட்டவை குறித்து சிந்திகக் வைக்கும் விதமாக அமைந்திருக்கும். பல படங்களில் நடித்து வந்த விவேக் கடைசியாக சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் முடிவதற்கு முன்பாகவே விவேக் இறந்துவிட்டார். இதற்கு முன்னதாக சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியுடன் இணைந்து ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகுவதற்கு முன்பாக இறந்துவிட்டார்.

இந்நிலையில் இன்று அவர் இறைவனடி சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் விவேக்கின் நண்பர் செல் முருகன் இன்று வைபை நடிக்கும் 27 படக்குழுவினருக்கு மரக்கன்று வழங்கியுள்ளார், மேலும், அங்கு அந்த கன்றுகளை நட்டனர். இதுகுறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here