சண்முகபாண்டியனை வைத்து புதிய படம் இயக்கும் பொன்ராம்..!

0
109

Director Ponram: கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து இயக்குநர் பொன்ராம் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர், இயக்கத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ ஆகிய மூன்று படங்களை இயக்கினார். பொன்ராம் இயக்கும் அனைத்துப் படங்களும் வெற்றிப் படங்களாக அமையும்.

இந்த நிலையில், தற்போது சண்முகபாண்டியனை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here