திடீரென குவிந்த ரசிகர்கள்.. அன்பு மழையில் அல்லு அர்ஜூன்..

0
86

HBD Allu Arjun: இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தின் மூலம் உலகளவின் ரீச் ஆனார். தற்போது ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியானது.

அல்லு அல்ர்ஜூன் இன்று தனது 42ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு இன்று டீசர் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும், அல்லு அர்ஜுனை காண அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனை எதிர்பாராத அல்லு அர்ஜூன் வீட்டின் வெளியே வந்த தனது ரசிகர்களைப் பார்த்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here