நானும் தனுஷும் 6 வருஷமாக பேசவில்லை.. இதுதான் காரணம்..! ஓப்பனாக பேசிய ஜி.வி.,!

0
97

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். இசையை தாண்டி பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து பல வெற்றிப் பாடல்கள் கொடுத்துள்ளனர்.

இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக 6 ஆண்டுகளாக பேசாமல் இருந்துள்ளனர். இது குறித்து ஜி.வி.பிரகாஷ் ஒரு பேட்டியில் கூறியிக்கிறார்.

அதில் அவர் கூறுகையில், “சில நடிகர்கள், இயக்குநர்களுடன் மட்டும் தான் சினிமாவைத் தாண்டிய நட்பு அமையும். அப்படியான நல்ல நட்பு எனக்கும் தனுஷூக்கும் உண்டு. நண்பர்கள் என்றால் சண்டை வருவதும் சகஜம்தானே! அப்படித்தான் சில காரணங்களால் எனக்கும் தனுஷூக்கும் சண்டை வந்தது.

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் பேசாமல் இருந்தோம். அதன் பிறகு இப்போது எல்லாப் பிரச்சினைகளும் சரியாகி விட்டது. பழையபடி நாங்கள் நல்ல நண்பர்கள்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here