‘இந்தியன் 2’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

0
97

‘Indian 2’: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ‘இந்தியன்’. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ‘இந்தியன் 2’ ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தில் காஜல் சித்தார்த், அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி வருகிற மே 24ஆம் தேதி ‘இந்தியன் 2’ படம் ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here