டின்னர் புகைப்படத்தை வெளியிட்ட ‘ரிவால்வர் ரீட்டா’..!

0
110

Keerthi Suresh: இயக்குநர் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இந்த படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்த போஸ்டரை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர்கள் மத்தியில் ராதிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் அமர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ‘இவனுங்கலாம் School Students-ஆ?’ – ப்ரோமோ வெளியிட்ட!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here