இணையத்தில் வைரலாகும் ‘மங்கை’ பட பாடல்..!

0
239

Mangai’ : தமிழ் சினிமாவில் ‘கயல்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஆனந்தி.

இவர், தற்போது இயக்குநர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘மங்கை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துஷி, சாம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் ‘மங்கை’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மங்கை’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘Yaana Mutta’ என்ற பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

முன்னதாக, ‘மங்கை’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘Eelamma yelo’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த பாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here