மிட்நைட் ஐஸ்கிரீம் சாப்பிடும் நயன்.. வைரலாகும் வீடியோ..!

0
116

Actress Nayanthara: நடிகை நயன்தாரா தனது தந்தையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களோடு கேரளா சென்றுள்ளார்.

அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட சென்றிருக்கிறார். சாலையோர கடையில் நயன்தாரா ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், நயன்தாராவின் பேனரை பார்த்து அவரது நண்பர்கள் நயன்தாராவை நேரில் பார்க்க வேண்டும் என பேசிக்கொண்டே திரும்புகின்றனர். அங்கு நயன்தாரா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்த அவர்கள் நயனிடம் சென்று வீடியோ எடுப்பது போன்றவை வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here