புதிய படத்திற்கு இத்தனை கோடி சம்பளம் கேட்ட பிரதீப்.. ஆடிப்போன தயாரிப்பு நிறுவனம்..!

0
110

pradeep ranganathan: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே’ படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ஐசி படத்தி செவந் ஸ்கிரீந் ஸ்டுடியோ நிறுவநம் தயாரித்து வருகிறது. மேலும், சயின்ஸ் பிக்‌ஷன் காதல் படமாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு மைத்திரி மூவி மேக்கர்ஸிடம் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here