லாரன்ஸ் நடிக்கு 25ஆவது படம் – மிரட்டலான போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

0
64

Raghava Lawrence: வெங்கட் மோகன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கு 25ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘ஹண்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். முன்னதாக விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்த ‘ஹண்டர்’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் 2025ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here