பிரபுதேவாவுக்கே டஃப் கொடுத்த ராஜமவுலி.. வைரலாகும் வீடியோ..!

0
94

Rajamouli: ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண உள்பட பலர் நடித்து மெகா ஹிட்டான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி வெளியானது.

இந்தப் படம் வெளியாகி ஆயிரத்து 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் ராஜமவுலி பிரபுதேவாவின் ‘காதலன்’ படத்தில் இடம்பெற்ற ‘காதலிக்கும் பெண்னின் உள்ளம்’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here