சமந்தா ஹாப்பியா இருக்க இதுதான் காரணமா?.. வெளியான சீக்ரெட் டிப்ஸ்..!

0
127

Actress Samantha: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் இருவர் சமந்தா. தமிழில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார். தொடர்ந்து, பல ஹிட் படங்களை கொடுத்து வந்த சமந்தா இடையில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது அதிகாலை பழக்க வழக்கங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, தினமும் காலை 5:30 மணிக்கு எழுந்து விடுகிறார், சூரிய உதயமாகும் நேரத்தில் சூரியனைப் பார்த்து நிற்கிறார்.

அதன் பிறகு சில நேரம் மூச்சு பயிற்ச்சி எடுத்துவிட்டு, 25 நிமிடங்கள் தியானம் செய்கிறாராம். இந்த பழக்க வழக்கங்களைத் தான் நடிகை சமந்தா அதிகாலையில் எழுந்ததும் செய்கிறாராம். இதனால் தான் அன்றைய தினம் உற்சாகமாக இருப்பதாகவும் சமந்தா கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here