‘மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன் விஜய்’ – சமுத்திரகணி புகழாரம்..!

0
95

Samuthirakani: நடிகர் விஜய் நேற்று ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயரை வெளியிட்டுள்ளார். இதற்கான அறிக்கையும் விஜய் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “திரை உலகில் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள்பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here