பிஞ்சிலேயே பழுத்து சீரியல் நடிகை.. 19 வயதிலேயே டேட்டிங்.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

0
122

Serial Actress: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தனது காதல் கதையை கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இவர் நடிக்கும் இந்த சீரியல் நம்பர் 1 இடத்தில் இருப்பதால், அந்த நடிகர்களை அழைத்து பேட்டி எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் இந்த சீரியலின் கதாநாயகியை அழைத்து பேட்டி எடுத்தனர். அப்போது அவர் தனது காதல் அனுபவம் குறித்து பேசினார். அவர் கூறுகையில், தனக்கு 19 வயதில் கல்லூரி படிக்கும்போது எனக்கு முதல் காதல் ஏற்பட்டது.

அந்த வயதிலேயே எனது காதலனுக்கு முத்தம் கொடுத்தேன். அப்போதே நாங்கள் டேட்டிங் சென்றிருக்கிறோம். நிறைய இடங்களில் ஊர் சுற்றிவிட்டு திருமணம் நடக்க வாய்ப்பில்லை என கூறி காதலைனை கழட்டி விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த நடிகையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here