சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் ஜோதிகா..! வைரல் வீடியோ..!

0
77

Suriya Jyothika: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படம் தீவிரமாக தயாராகி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகி இருப்பதாக போஸ்டர் வெளியானது.

சூர்யா ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஜோதிகாவும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான சைத்தான் திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

இந்த நிலையில், தற்போது சூர்யாவும், ஜோதிகாவும் சேர்ந்து ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்ந்து இருவரும் பல படங்களில் கமிட்டாகி இருப்பதால். தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம் ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here