காதலருடன் சுற்றிய தமன்னா.. வைரலாகும் வீடியோ..

0
122

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவரும் நடிகர் விஜய் வர்மா இருவரும் ஒன்றாக பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் தமன்னாவும், விஜய் வர்மாவும் தாங்கள் காதலிப்பதாக அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தமன்னாவும் விஜய்யும் எங்கே சென்றாலும் ஒன்றாக சென்று வருகின்றனர். அப்படி, கடந்த சனிக்கிழமை இரவு ஒன்றாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தமன்னா விஜய்யை “பேபி” என அழைத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here