ஸ்ருதிஹாசன் குரலில் வெளியான ‘டீன்ஸ்’ பாடல்..

0
106

TEENZ: இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்தி டீன்ஸ் (TEENZ) படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த ‘டீன்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘காணாததை நான் கண்டேனே’ என்ற பாடல் மார்ச் 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய பாடல் இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘டீன்ஸ்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹே நைனிகா’ என்ற பாடல் ஸ்ருதிஹாசன் குரலில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here