சினிமாவில் எண்ட்ரி கொடுத்த வனிதா விஜயகுமாரின் மகன்.. இயக்குநர் யார் தெரியுமா?

0
103

நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி. வனிதா விஜயகுமாருக்கும் அவரது கணவர் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக விஜய் ஸ்ரீஹரி தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் ஸ்ரீஹரியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் விஜய் ஸ்ரீஹரி வனிதா விஜயகுமார் போல இருப்பதாகவும் அவரது தாத்தா விஜயகுமார் போல இருப்பதாகவும் கூறி வந்தனர்.

மேலும், இவர் சினிமாவில் நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அது உண்மையாகியுள்ளது. அதன்படி, இயக்குர் பிரபுசாலமன் இயக்கத்தில் விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here