பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதியை அறிவித்த தமிழ்நாடு அரசு!

0
114

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பு வழங்கவுள்ளதா தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று உள்ளிட்டவைகள் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 13ஆம் தேதி கொடுக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜனவரி 13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு வாங்க இயலவில்லை என்றால் ஜனவரி 14ஆம் தேதி வாங்கிக்கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ‘தமிழில் எனக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசான்’ – ‘கேப்டன் மில்லர்’ வில்லன் எட்வர்ட் சோனென்ப்ளிக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here