சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி நீடிக்கிறார்

0
113

குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா தக்கவைப்புஅடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியின் கேப்டனாக எம்.எஸ். 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது.இதன்மூலம் 2024-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here