Friday, September 13, 2024
HomeTagsவானிலை

Tag: வானிலை

spot_imgspot_img

தமிழகத்தில் 2 நாட்கள் வறண்ட வானிலை நிலவும்.. வானிலை ஆய்வு மையம்..

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், " குமரிக்கடல் பகுதிகளில்...

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!

வடகிழக்குப் பருவமழை காலமானது ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, பருவமழை காரணமாக தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மழை...

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை..

தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி...

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..

சென்னை: வடகிழக்குப் பருவமழை மிக தீவிரம் அடைந்திருப்பதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தென்மாவட்டங்களின் சில பகுதிகளில் அனேக இடங்களிலும், வட...

திருநெல்வேலி மழை பாதிப்பு: ஜனவரி 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Tirunelveli Rain: திருநெல்வேலியில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையாத நிலையில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்...

திருநெல்வேலி மழை பாதிப்பு: ரஜினிகாந்த் foundation சார்பில் நிவாரண பொருட்கள் விநியோகம்!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண நிதி வழங்கி வரும் நிலையில் ரஜினிகாந்த் foundation சார்பில் பொதுமக்களுக்கு உணவு, பால் பவுடர்...

‘10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்’ – அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விரைவில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்....

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img