கவுதம் வாசுதேவ் மேனனின் ‘ஜோஷ்வா’..! வெளியாகும் புதிய பாடல்..!

0
115

‘Naan Un Joshua’: இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. இந்த படத்தில் பிக்பாஸ் வருண் கதாநாயகான நடித்திருக்கிறார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

2019ஆம் ஆண்டில் ஜோஸ்வா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்தது. தற்போது படம் ரிலீஸுக்குத் தயராக உள்ளது.

இந்த நிலையில் தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜோஷ்வா’ படத்தின் பாடலான ‘நான் உன் ஜோஷ்வா’ என்ற பாடல் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த திரைப்படம் பிப்ரவிரி மாதம் 23ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ‘ஜோஷ்வா’ திரைப்படம் வருகிற மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here