‘ஃபர்ஸ்ட் ஜூஸ்ஸு’.. கணவருடன் லூட்டி அடித்த அமலா பால்.. வைரல் வீடியோ..!

0
121

Actress Amala Paul : தமிழ் சினிமாவில் ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாகியுள்ளார்.

இவருக்கும், இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதனைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு நீண்ட நாள் நண்பனான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை அமலா பால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

சமீபத்தில் நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு நடந்தது. இந்த வளைகாப்பு விழாவில் இருக்கும் அமலா பால் புகைப்படங்கள் இணையத்தில் வைரனாது.

இந்நிலையில், தற்போது தனது கணவருடன் ஹோட்டலில் ஜூஸ் குடிக்கும் வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், ஜூஸ் குடிக்கும் அமலா பால், தனது கணவரை பார்க்க வைத்து குடிக்கிறார்.

பின்னர், ஜூஸ் வேண்டுமா என தனது கணவரிடம் கேட்க அவர் அந்த ஜூலை ஒரே சிப்பில் குடித்துவிடுகிறார். இதனால், டென்ஷனான அமலா பால் தனது கணவரை முறைத்தபடி இருக்கிறார்.

மேலும், அந்த வீடியோவில் ‘எனது சகோதரரைப் போலவே எனது கணவரும் இருக்கிறார்’ என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here