இந்திய- அமெரிக்க உறவு.. ‘சப்பாத்தி போல மெலிதானது அல்ல; பூரி போல பெரிதானது’ – அமெரிக்க அமைச்சர் பேச்சு..!

0
136

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு குறித்து ஜெப்ரி பியாட் விளக்கியுள்ளார்.

அதில், ‘இன்று எந்த நாடுகளும் தங்களது வர்த்தக உறவை சப்பாத்தி போன்று மென்மையாக வகைப்படுத்த மாட்டார்கள். அது பூரி போன்று பெரிதாக இருக்கும். இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடப்பதாக தெரியவில்லை.

ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை இன்னும் ஆழமாக வலுப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here