Monday, May 20, 2024
Homeவானிலை

வானிலை

spot_imgspot_img

மிக்ஜாம் புயல் நிவாரணம்.. தமிழ்நாட்டிற்கு ரூ.276 கோடி ஒதுக்கீடு.!

Mic Jam storm: தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285...

தமிழகத்தில் 2 நாட்கள் வறண்ட வானிலை நிலவும்.. வானிலை ஆய்வு மையம்..

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், " குமரிக்கடல் பகுதிகளில்...

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!

வடகிழக்குப் பருவமழை காலமானது ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, பருவமழை காரணமாக தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மழை...

வெளுத்து வாங்கும் கனமழை..! இந்த நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகப் பெய்து வரும் கனமழை காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள...

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்....

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.450 கோடி.. பிரதமருக்கு நன்றி கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Chennai floods: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசுக்கு, 450 கோடி ரூபாயை அளித்த, பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: மிக்ஜாம் புயலால்...

3 நாட்களாக உணவின்றி தவித்த நடிகை நமீதா.. பத்திரமாக மீட்ட மீட்புக் குழு!

Chennai floods: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, அவரது கணவர், இரட்டை குழந்தைகள் ஆகியோரை பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட...

Chennai floods: ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிய KPY பாலா.. நெகிழ்ந்த மக்கள்!

Chennai floods: சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு KPY பாலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் வரும் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் மூலம்...

கனமழை: சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிப்பு! விமானங்கள் தாமதம்

சென்னையில்: தலைநகர் சென்னையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னையில் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல்வேறு விமானங்கள் தாமதமாக வந்து சென்றன. தலைநகர் சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது....

Must read

spot_img