Tuesday, June 18, 2024
Homeதலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள்

spot_imgspot_img

‘உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி’ – மே தின வாழ்த்து கூறிய விஜய்..!

TVK Vijay: உலகம் முழுவதும் இன்று (மே 1) உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தொழிலாளர்கள் தின வாழ்த்து கூறி வருகின்றனர்.  அந்த வகையில், தமிழக...

CSK vs PBKS: சென்னை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் ஆட்டம் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று இரவு 7:30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.  சென்னை அணி இதுவரை 9...

மக்களே உஷார்: தமிழ்நாட்டில் அடுத்த  5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..!

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை.  இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், 109 டிகிரி...

மனைவி நடத்தையில் சந்தேகம்.. கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பொன்மார் பகுதியைச் சேர்ந்தவர் விமல் ராஜ் (35). இவர் பொன்மாரில் உள்ள தேவாலயத்தில் மதபோதகராக இருக்கிறார். இவர்,  2020ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து,...

முதலமைச்சரை நோக்கி ஓடிய பாஜக நிர்வாகி..  மடக்கிப் பிடித்த போலீஸ்.. என்ன நடந்தது?..

MK Stalin CM: தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலி வெயில் தாக்கத்தில் இருந்து ஓய்வெடுக்க குடும்பத்துடன் இன்று (ஏப்ரல் 29) கொடைக்கானல் புறப்பட்டார். இதற்கா சென்னையில் இருந்து...

வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள்.. ஒரே மாதத்தில் 9 பேர் பலி.. என்ன காரணம்?

கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோயில் உள்ளது. இங்குள்ள ஏழு மலைகளைத் தாண்டினால் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கும் சிவபெருமானை தரிசினம் செய்யலாம். இதற்காக, ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வந்து...

CSK vs SRH:  அபார வெற்றி பெற்ற சென்னை அணி..! புதிய சாதனை படைப்பு..!

IPL 2024: ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 46ஆவது லீக் போட்டியானது நேற்று (ஏப்ரல் 28) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டமானது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்தது. இதில்,...

TNPSC: குரூப்-1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு..

TNPSC: தமிழ்நாடு அரசு வேலைகளில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 என பல்வேறு வகைகளில்...

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிந்தது..

Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு எண்ணிக்கை...

தேர்தல் அன்று தியேட்டர்களில் பகல் காட்சி ரத்து..!

Theatres: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் பணிகளில் தீவிரம்...

Must read

spot_img